Skærmbillede 1523அ.ஸ.அப்துல் ஸமது

" நான் வேலைக்காரியான காரணத்தினால்தானே இழித்தவளானேன்! என் ஆசையின்படி உடுக்க முடியவில்லை! என் எண்ணத்தின்படி நடக்கமுடியவில்லை"

எனக்கு வயது பதின்மூன்று ஆகிறது. நான் சிக்கந்தர் போடியாரின் வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. இதுவரை நான் அறிந்த உலகம் இந்தப் போடியாரின் வீடுதான்.

Skærmbillede 1521"ஒவ்வொருவருக்கும் அவரவர் எண்ணங்களின் பிரதிபலிப்பே அந்தக் கண்ணாடியில் தெரிகிறது. நான் காண்பது மட்டுமே சரியானது என்று சொல்லமுடியுமா? ஒருவேளை, நம்மால் சில விஷயங்களைப் பார்க்கமுடியாமல் போகலாம். ஆனால், அவை படைப்பில் இருக்கும். இவ்வாறு இந்தக் கதையின் நீதியைப் புரிந்துகொள்ளலாம்."

முன்னொரு காலத்தில், ஒரு ஓவியர் வாழ்ந்துவந்தார். அவர் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து, கண்ணாடியின் எதிரே மாட்டிவைத்தார். ஓவியத்தைக் கண்ணாடி மூலமாகப் பார்த்தால், அது தொலைவில் மிக மிக மென்மையாகவும், சாதாரணமாகத் தெரிவதைவிட இரண்டு மடங்கு அழகாகத் தெரிவதாகவும் சொன்னார்.

Skærmbillede 1519"'எஸ்.பொ' எனப்படும் எஸ். பொன்னுத்துரை 1932 ஜூன் 4ம் திகதி யாழ்ப்பாணம், நல்லூரில்; சண்முகம்  தம்பதியரின்  மகனாக பிறந்த இவர் ஈழத்தின் மூத்த, தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் இலக்கியவுலகில்  40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.எஸ்.பொன்னுத்துரை எழுதிய ‘தேர்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்"

Skærmbillede 623- முரளி-
அந்த ரெயில்வேஸ்ரேசன் சொல்லுற மாதிரி அப்படியொன்றும் பெரிய ஸ்ரேசன் இல்லை. ஆனால் பல றெயின்கள் வந்து வந்து மாறிப் போவதாலும், பஸ் ஸ்ராண்டும் பக்கத்திலே இருப்பதாலும் எந்த நேரத்திலும் சனங்கள் வழிஞ்சு நிறைஞ்சு கொண்டு தான் இருக்கும.; காலையிலே பள்ளிக்குப் போற பொடியள் தொடக்கம் வேலைக்குப் போற ஆக்கள் வரை அந்த நிலையம் பெரு இரைச்சலோடு பரபரத்துக் கொண்டு இருப்பதாலும் அது ஒரு பெரிய ஸ்ரேசன் போல் தோன்றும்.

image0இரவி அருணாசலம்


'ஐயோ' என்று குழறுகின்ற நாட்கள்

ஒரு விழா! யாருக்கு விழா?
எங்களுக்கு, எங்கள் தாய்மொழிக்கு, எங்கள் அன்னைமொழியாம் தமிழுக்கு அந்த விழா!
புளுகித்துப் போய்க் கிடந்தது மனசு. 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!'
காலையில் குளிர். மாலையில் குளிர். மதியத்தில் வெய்யில். இலந்தை மரம் பிஞ்சு வைத்துக் காய்க்க ஆரம்பித்தது. ஒரு பழம் கிடையாதோ என்று பற்றை வழிய ஏறி இறங்கினேன்.
அப்படிப் பற்றைவழிய போன ஒருநாள் அப்பா கூப்பிட்டார்: ''வா ராசா வெளிக்கிடு...''

   - ந . முரளி -
 போற வழி தானே.. எப்படியும் ஒருக்கா வந்திட்டுப்போ... தம்பி, எண்டதாலே தான் நான் இப்ப இங்கே வரவேண்டியிருந்தது. நாங்கள் இஞ்சை வந்த   ஆரம்ப காலத்தில் இருந்த அகதிமுகாங்களில் அக்கா, தம்பி,அண்ணன் என்று ஒன்றாய் இருந்து பழகி, பிறகு குடும்பங்கள் என்று பிரிந்து போகவும்,   பிறகு குழந்தைகள் வளர்ந்திட்டினம் எண்டு கொஞ்சப் பேர் ஒழிந்து கொண்டும், காசு காசு எண்டு ஓடிஓடி கடைசியிலே இந்த இயந்திர   வாழ்க்கைக்குள் தங்களை தாங்கள் தொலைத்துக் கொண்டவர்கள் கொஞ்சப் பேர்.
 எப்போவாவது எங்கேயாவது காணும் இடங்களில் கதைப்பதோடும், ஏதாவது விழாக்களில் மாத்திரம் பழகுவதோடும் இருப்பது தான் இந்த வெளிநாட்டு உறவுகள்.

Skærmbillede 875நிஷா

காலை 08.30 மணி எனது கல்லூரியின் வகுப்பறைகள் அத்தனையும் உயிர் பெற்றுக் கொள்கின்றன. எனக்குப்பிடித்ததே இந்த நேரம் தான். ஆசையும் ஆர்வமுமாய் தங்கள் வகுப்பாசிரியர்களே இவ்வுலகின் ஒட்டு மொத்த 'ஹீரோக்கள்' என்ற நம்பிக்கையில் தம் அன்றைய பளுவான நாளினை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் மாணவர்களையும் நாளின் ஆரம்பம்

-நிலாதரன்-

விடிஞ்சு இப்போ எத்தனையோ மணித்தியாலங்கள் கடந்து விட்டது. ரீவீ என்றும் பேஸ்ப்புக்கென்றும் பொழுது போகாமல், அந்த வேலை இந்த வேலையென்று ஓடியாடிச் திரிஞ்சாலும் நேரம் ஏதோ மெதுவாகவே போவதாகவே ராதிகா உணர்ந்து கொண்டாள்.

இந்த மனுசன் எத்தனை மணிக்குப் போகுதோ எத்தனை மணிக்குத் வருகுதோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

கண்டறியாத இந்த வெளிநாடென்று இங்கு வந்து.... இரவென்றும் பகலென்றும் தெரியாத நாளைப் போலே இருண்டு போன மனங்களுடன்.. ஊரின் நினைவுகளோடு மனம் ஏங்கி ஏங்கித் தவித்தது.

Skærmbillede 118“கணக்குப் பாடத்தின் காரணமாக நீ 'பெயில்' பண்ணி விட்டாய்"

"என்ன ........? பகிடி விடுகிறாயா நீ?"

“இல்லை .... ‘மார்க்ஸ் சீற்றைப் பாரன்"

“இருக்கேலாது. நான் சோதினையில் நன்றாகவே எழுதினேன்."

எனது விடைகளை எனது சினேகிதிக்குக் காட்டினேன்.

கட்டுரைகள்

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்...

 சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை...

கல்வி தொடர்பான பல்வேறு வரைவிலக்கணங்களின் துணையுடன் கல்வியின் தன்மை* இயக்கத்தன்மை (dynamic)* வாழ்நாள் நீடித்த செயன்முறை * தொடர்ச்சியான செயன்முறை * வெவ்வேறு முறைகளில் பெறப்படுவது* காலத்துக்கு ஏற்ப /...

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click