எண் ஜோதிட பொருத்தம் எனும் பெயர் பொருத்தம், பிறந்த தேதி பொருத்தம் இரண்டுக்கும் உரிய, எண் கணித ஜோதிட திருமண பொருத்தம் பார்க்க.
எண் சோதிடம் பிரகாரம் திருமண பொருத்தம் பார்க்க இருவரினது பெயர் கூட்டு எண், பிறந்த தேதி கூட்டு எண் ஆகிய இரண்டு எண்ணிற்கும் உரிய, எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.
பெயர் பொருத்தம் பார்ப்பது எப்படி என தெரிந்து கொள்ள, இருவரின் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை கொடுத்து, அவற்றின் கூட்டு எண்கள் மற்றும் பெயர் கூட்டு எண்கள் இடையே உள்ள திருமண உறவின் பலனை இலவசமாக பார்க்க.
https://www.tamilsonline.com/numerology/ta/numerology-matching-for-marriage.aspx