1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -

 02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்வி தான் -

 

03.வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்

04. நீ நடந்து போக பாதை இல்லை என்று கவலை கொள்ளாதே.. நீ நடந்தால் அதுவே ஒரு பாதை தான்.

05. புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே! அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்

05. என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன், வேறு யாரும் இல்லை கோபம் தான் என்னை தோக்கடித்தது

06. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே

07. நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால், நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

08. உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள் .. ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள் ... நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள் .. இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது ... !

 

09. அடக்க முடியாத கோபத்தைக்
கட்டி வை.. காலம் உன்னிடம்
வரும் அப்போது ஒருவனையும்
விடாது கருவரு.!

.
10. மடையனுடன் விவாதம்
செய்யாதே மற்றவர்கள்
உங்கள் இருவரையும்
பிரித்தறிவத்தில்
தவறிழைத்து விடலாம்.

11. தோல்வி அடைந்தவன்
புன்னகை செய்தால்
வெற்றி பெற்றவன்
வெற்றியின் சுவையை
இழக்கிறான்.

12. ஒரு மனிதன் அவன் தாய்
மரணிக்கும் வரை
குழந்தையாகவே இருக்கிறான்.
அவள் மரணித்த அடுத்த
நொடியே அவன்
முதுமையடைந்து விடுகின்றான்.

13. இழப்பதற்கு இனி எதுவும்
இல்லை என்ற மனிதனுடன்
மோதி வெல்வது என்பது
கடினமான காரியம்.

14. நீ நண்பனாக இரு..
உனக்கு நண்பன்
இருக்க வேண்டும் என்று
ஆசை கொள்ளாதே..!

15. மற்றவர்கள் பின்னால்
இருந்து உன்னை
விமர்சித்தால் நீ
நினைத்துக் கொள்..
நீ அவர்களுக்கு முன்னால்
இருக்கிறாய் என்று.

16. உனது மனைவியின்
ரசனையில் நீ குறை
காணாதே..! ஏனென்றால்
உன்னையும் அவள் தான்
தெரிவு செய்தாள்.

17. நாம் எல்லோரும் நிலவைப்
போன்றவர்கள்.. அதற்கு
இருளான ஒரு
பக்கமும் உண்டு.

 

18. வெற்றி என்பது
புத்திசாலிகளுக்கு
சொந்தமானது அல்ல..
அது முன்னேற துடிக்கும்
உழைப்பாளிக்கும்
தன்னம்பிக்கை
கொண்டவர்களுக்குமே
சொந்தம்.

19.முடிவெடுப்பதற்கு முன்
ஆயிரம் முறை
வேண்டுமானாலும் சிந்தியுங்கள்
ஆனால் தொடங்கிய பின்
ஆயிரம் தடைகள் வந்தாலும்
பின் வாங்க கூடாது.

 

20. இழந்த இடத்தைப் பிடித்துக்
கொள்ளலாம்.. ஆனால் இழந்த
நேரம் மற்றும் காலத்தை ஒரு
போதும் பிடிக்க முடியாது.

 

21.எதிர்பார்க்கும் போது
கிடைக்காத வெற்றி பிறகு
எத்தனை முறை கிடைத்தாலும்
அது தோல்வி தான்.

 

X

Right Click

No right click