பொன்மொழிகள்

33

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!

 

 

34

எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள்.

 

32

பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகிறது.

 

 

35

உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும் இன்னொருவரைப் புண்படுத்தாதே.

 

 

37

 தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிகத் துன்பத்தைத் தருகிறது.

X

Right Click

No right click