- Details
- Hits: 1595
உயிர்த் தொகுதி பரிணாம வளர்ச்சியில் புல், புழு, விலங்கு. என்று வளர்ந்து கடைசியாக ஐந்து அறிவினாலாகிய விலங்கினின்றும் ஆறறிவுடைய மனிதன் பரிணமித்தான். மனிதன், மிருகமும் அல்லன், முழு மனிதனுமல்லன். மனிதன் மிருகத் தன்மையிலிருந்து விலகி மனிதனாக வாழ்ந்து அமர நிலை எய்தவேண்டும். இதுதான் மனிதனின் பரிணாம வளர்ச்சி. குறிக்கோள்! ஆனால் எல்லா மனிதருமே விலங்குத் தன்மையிலிருந்து அறவே விலகியதில்லை. முழு மனிதனாகவும் வாழ்ந்ததில்லை; தெய்வமாகத் திகழ்ந்ததுமில்லை.
- Details
- Hits: 591
எங்கோ பாகிஸ்தானிய பொந்து பிராந்தியமான ஸ்வாட்டில் தானுண்டு, தன் ஸ்கூல் படிப்புண்டு என்றிருந்த மலாலாவை உலகப் புகழ் பெறச் செய்தது, சந்தேகமில்லாமல் தாலிபன்களின் குண்டடிதான். பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களுக்கும் சில ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியருக்கும் தாலிபன் களால் வாய்த்ததெல்லாம் தர்ம அடிகளும் தாங்கொணாத் துயரமும் மட்டுமே. மாநிலம் மறந்தாலும் மலாலா மறக்கக்கூடாத மகானுபாவர்கள்.
- Details
- Hits: 1968
ஹேர்பேர்ட் ஸ்பென்சர் ஓர் ஆங்கில மெய்யியலாளர், உயிரியல் அறிஞர், மானிடவியலாளர், சமூகவியலாளர், விக்டோரியா காலத்திய முன்னணி பண்டைய தாராளமய அரசியல் கருத்தியலாளர் போன்ற பன்முக ஆளுமை கொண்ட அறிவுப் பெருந்தகை. ஓரு பல்துறை அறிஞராக ஒழுக்க நெறி, மதம், மானுடவியல், பொருளாதாரம், அரசியற் கோட்பாடு, தத்துவம், இலக்கியம், வானியல், உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியலை உள்ளடக்கிய நெறிமுறைகள் போன்ற பல வகைத் துறைகளுக்கும் பங்களித்தவர்.
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட்ட தமிழ்க் கல்விப் பிரதேசங்களில் விஞ்ஞானக் கல்வியின் சமகாலப் போக்குகள்
- Details
- Hits: 1040
வயிர.சிவபாக்கியம்
“ஒரே மாகாணத்திலேயே நகரை அண்டிய ஒரு சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மிகையாக உள்ளனர். அதேவேளை மிக மோசமான விஞ்ஞான ஆசியர் பற்றாக்குறையைக் கொண்ட வலயங்கள் காணப்படுகின்றன”
விஞ்ஞாானக் கல்வியைக் கையளித்தல் என்பது, அறிவு பூர்வமான நியாயித்தல் முறை மூலம் காரண காரியத் தொடர்புகளை அறிவதன் மூலமான, அனுபவக் கல்வியூடாக அறிவினை வழங்கி நிலைபேறான, அறிவியற் சிந்தனை மிக்க சமுதாயமொன்றை உருவாக்கும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டது.
- Details
- Hits: 1102
பிரியங்கா ஜெயவர்த்தன
“விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் துறைகளுக்கான தேவை அதிகரித்து வருகின்ற போதிலும் குறைந்தளவு தேவையைக் கொண்ட கலைத்துறையில், பட்டதாரிகளுக்கான அதிக வழங்கல் உள்ளது”
- Details
- Hits: 787
M. சுசித்ரா
படித்ததைக் கிரகித்துக்கொள்ளுதல் மட்டும் கல்வி அல்ல. சமூக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றத் தேவையான பண்புகளை வளர்த்துக்கொள்ளுதல்தான் கற்றல். அதுவும் சுயநலமின்றி, உதவும் மனப்பான்மையுடன், விமர்சனபூர்வமான அறிவுடன், உத்வேகத்துடன் செயல்பட நம்மை உந்தித்தள்ளுவதே கல்வி
- Details
- Hits: 1318
அருணாசலம் சேந்தன்
“பாடசாலையின் பௌதிக சமூக சூழலை சரியாக புரிந்துகொண்டு அதனை மாணவர்கள் ஒவ்வொருவரினதும் கல்வி அடைவுகளை உயர்மட்டத்தில் வெற்றிகொள்ளும் பணியை முன்னெடுக்க வேண்டும்.”
- Details
- Hits: 500
இரா. கோமதி
மாற்றுக் கல்விமுறைகள் இந்தியாவிற்கு புதியதல்ல. இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் வாழ்ந்த ரவீந்தரநாத் தாகூர், காந்தியடிகள், ஜூஜு பாய் பதேக்கா, அரவிந்தர், ஜிதூ கிருஷ்ணமூர்த்தி என பல கல்வியாளர்கள் மாற்றுக் கல்விக்கான யோசனைகளை வழங்கி சென்றுள்ளனர்.
- Details
- Hits: 1144
சூரப்பாவின் நேர்மையும் வளைந்து கொடுக்காத தன்மையும் உச்சி முகரத் தக்கதா? – நா.மணி கல்வி சிந்தனையாளர் _சில்வியா ஆஷடன் வார்னர்_ ‘இயற்கை கற்பித்தல் முறை'(Organic Teaching) மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்பது என்பது அவசியமானதே. ஆனாலும் வாசித்தல் மற்றும் எழுதுதலில் குழந்தைகளின் தாகத்தை அவர்கள் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளாலேயே பூர்த்தி செய்ய முடியும்.
- Details
- Hits: 778
இரா. கோமதி
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகம் முழுவதிலும் உள்ள அடிமைத்தனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி சுதந்திர காற்று வீசத்தொடங்கியது அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட மக்களை கல்வியின் துணைகொண்டு மீட்டெடுக்க அந்த அடிமை வர்க்கத்தில் இருந்தே எழுந்த தலைவர்களுள் ஒருவர் தான் புக்கர் டி வாஷிங்டன்.
- Details
- Hits: 1069
அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..!
குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்கள் பரிசளியுங்கள்...!
நாம் உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்.