இலண்டன் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை நிறுவுவதற்கான அரிய பணியில் இணைந்துகொண்ட பிரித்தானிய வாழ் யாழ் பல்கலைக்கழக நண்பர்கள் தங்கள் தோள் கொடுக்கும் தோழமை என்ற அமைப்பினூடாக இதுவரை £1185 பவுண்ஸ்கள் என்ற இலக்கினை அடைந்திருக்கிறார்கள்.
தொடர்ந்தும் பிரித்தானியா வாழ் பழைய மாணவர்கள் இது தொடர்பான பரப்புரைகளில் வாராவாரம் ஈடுபட்டு வருகிறார்கள்.அதற்கான பரப்புரை கூட்டம் ஒன்று நாளை இடம்பெற இருப்பதும் அனைவரும் அறிந்ததே.இயலுமானவர்கள் நாளை நடைபெறும் விளக்க கூட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து நிதிப்பங்களிப்பு வழங்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.
https://soas.hubbub.net/p/TholKodukkumTholamai/