- Details
- Category: அரங்கியல்
பேராசிரியர் மௌனகுரு
இன்று குழந்தை சண்முகலிங்கம் 91 வயதடைகிறார், என்னிலும் அவர் 11 வயது மூத்தவர் எனது அண்ணரிலும் மேலானவர். அவரோடு இணைந்து 1978 தொடக்கம் 1991 வரை 13 வருடங்கள் தொடர்ச்சியாக நாடகத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய காலங்கள் ஞாபகம் வருகினறன
- Details
- Category: அரங்கியல்
- மௌனகுரு -
"பாலசிங்கத்தின் நெறியாள்கையிலும் எழுத்துருவாக்கத்திலும் உருவான நாடகங்கள் சமூகபிரச்சனைகளை மனதில் உறைக்கும் வண்ணம் கூறுபவை அவரது நாடக எழுதுருக்களைத் தேடிப்பிடித்து அச்சில் கொணரும் பணியினை யாராவது செய்ய வேண்டும் ஈழத்துத் தமிழ் நாடக மரபின் இன்னொரு போக்கினை அறிய அவை நமக்கு உதவும்"
- Details
- Category: அரங்கியல்
“உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல் – கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது“.
- Details
- Category: அரங்கியல்
தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி. எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- Details
- Category: அரங்கியல்
பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். ‘பறை‘ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு‘ எனப்பொருள்படும் ‘அறை‘ என்ற சொல்லினின்று ‘பறை‘ தோன்றியது. (நன்னூல் : 458). பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி ‘பறை’ எனப்பட்டது.
- Details
- Category: அரங்கியல்
- பிரபஞ்சன் -
தமிழர்களுக்கென்று, தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஓர் இசை முறை இருக்கவும் செய்கிறது. அது இன்றுவரை நீடிக்கவும் செய்கிறது. எனினும், குறைந்தது 3 ஆயிரம் ஆண்டுகாலத் தொடர் வாழ்க்கையும் வரலாறும் இசை வளர்ச்சியும் கொண்ட தமிழ்மொழி, இசைக் கலை குறைபாடுடையது என்பதுபோல நிந்தை அடிக்கடி எழுவதும் அமிழ்வதுமாகவே இருக்கிறது.
- Details
- Category: அரங்கியல்
– பிரளயன் -
பேராசிரியர் மு.ராமசாமி, தமிழில் நவீன நாடகச்செயல்பாடுகளை முன்னெடுத்த முன்னோடி நாடகச்செயற்பாட்டாளர்களில் ஒருவர்; தமிழின் மதிப்புமிக்க நாடக ஆளுமைகளில் ஒருவர். 1978 ல் தொடங்கப்பட்ட நிஜ நாடக (Drama) இயக்கம் எனும் தனது நாடகக்குழுவினது செயற்பாடுகள் மூலம் தமிழ் நாடகப்பரப்பில் அறியப்பட்டவர்.
- Details
- Category: அரங்கியல்
குழந்தை ம.சண்முகலிங்கம்
மக்கள் கூட்டமொன்றின் அரங்க நடவடிக்கைகள் இரண்டு நிலமைகளால் மேற்கிளம்பும். ஒன்று, அவர்கள் வாழும் பிரதேசத்தின் பௌதிக நிலைமைகளால் அமையும் வாழ்க்கை முறைமையிலிருந்து எழும் சிந்தனைகள் தரும் கருத்துநிலைகள்: மற்றையது, அப்பிரதேசத்தின் பௌதிக நிலைமையால் அமையும் ஆற்றுகை வெளி. ஒரு மக்கள் தொகுதியினரின் கருத்துக்களும் அவர்களது ஆற்றுகை முறைமைகளும் இணைந்ததே அவர்களது நாடகம் எனப்படுகிறது.
- Details
- Category: அரங்கியல்
செ.ராகவேந்தன்
தமது வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த விரும்பிய இனக்குழுமம் ஒன்று இவ்வாறான ஆட்ட முறையை அறிமுகம் செய்து வைத்தது. இது ஜனரஞ்சகக் கலையாகவும் வளர்ச்சி அடைந்தது மக்களுடைய மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்காகவும் அமைந்தது. ஆயினிம் அதன் மீதான மாறுபாடான சமூகக்கண்னோட்டமும் அதை நிகழ்த்திய ஒரு சிலரது நடத்தைப் பிறழ்வுமே அக்கலையை தீண்டத்தகாத கலையாக மாற்றியது.