Skærmbillede 1454"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது."

ஆர். சி. கொலிங்வூட்
வரலாற்றியலறிஞர்.

பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள் எமக்கு இங்கு இயைபுடைய ஒன்றாகின்றது. வுரலாற்று முகவர்களின் “சிந்தனைப் பக்கத்தை” அறிவது வரலாற்றாசிரியரின் கடமையெனின், இலக்கிய வரலாற்றாசிரியனின் பணியோ, இலக்கியங்கள், வாத விவாத எழுத்துக்கள் ஆகியவற்றில் எடுத்துக் கூறப்பட்ட கருத்துக்கள் வரலாற்றை எவ்வாறு வெளிப்படுத்துவனவாயுள்ளன என அறிவதாகும்.

Skærmbillede 976பேராசிரியர் கனகசபாபதி.கைலாசபதி

 இலங்கைத் தமிழரிடையே மொழி பண்பாட்டு உணர்வு வளர்ந்த வரலாற்றை விபரிக்கும்போது அதனை ஏனைய அம்சங்களில் இருந்து தனிமைப் படுத்தி நோக்குதல் இயலாது. குறிப்பாக அத் தகைய உணர்வின் அடிப்படையாக அமைந்த அரசியல் பொருளாதாரக் காரணிகளையும் இவ்விரண்டினதும் பரஸ்பரத் தொடர்புகளையும் எவ்விதத்திலும் விலக்கி நோக்குதல் இயலாது. எனினும் அரசியல் பொருளாதாரக் காரணிகள் வேறிடத்தில் ஆராயப்பட வேண்டும். ஆனால் நான் இக்கட்டுரையைப் பண்பாட்டு, மொழியியல் அம்சங்கள் அளவில் எல்லைப்படுத்தியுள்ளேன்.

 01 ok 1கலாநிதி சி.ஜெயசங்கர்

  எந்த வகையிலான ஊடகங்களிலும், எந்தவிதமான இடங்களிலும் ஓவியப் படைப்புக்களை காண்பியக்கலை ஆக்கங்களை உருவாக்கவும், காட்சிப்படுத்தவுமான இயல்பு சுசிமன் நிர்மாலவாசனுக்குரியது. அவரது படைப்பாக்கத்திற்கான கருவூலங்களான மக்களதும் சூழலினதும் இணைவைப் பேணுவதிலும் கவனம் கொண்டிருப்பதை அவருடைய ஓவியக் காட்சிப்படுத்தல்கள் புலப்படுத்தி நிற்கின்றன.

 78கலைகள் மனித வாழ்வியலுடன் இன்றியமையாத தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. நவீன கலைகளின் தாக்கத்தால் கலைகள் தனியுரிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பாதகத்திலிருந்து நீக்கம் பெறுவதற்கு உலகில் பல்வேறு கலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் செயற்படுத்தப்பட்டும் வருகின்றன.

March 8 cover photo"பெண்ணே உன்னை நீயுணர் உன் பெருமையை உலகுக்கு உணர்த்து, உனக்கான வரலாற்றை நீ எழுது,  உன் சந்ததியே உன்னை வணங்கும்." 

பங்குனி 8 பதுமையவள் நாளாக உலகமெங்கும் கொண்டாடுகின்றோம். இந்த நாளிலே மட்டும் போற்றினால் போதுமா பெண்ணினத்தை?கடவுள் ஒவ்வொரு உயிர்களாகப் படைத்துக் கொண்டிருந்தாராம். பெண்ணைப் படைக்கும் நாள் வந்ததாம். ஏறத்தாழ ஆறு நாட்கள் தேவைப்பட்டதாம் அப்படைப்பிற்கு. அதற்கான காரணத்தை கடவுள் கூறும்போது 'இவள் வெறும் உருவம் மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமானவள், இவளின் உணர்வுகள் ஆக்கபூர்வமானவை ஆகவே இவளை ஓர் உன்னத படைப்பாக உருவாக்க வேண்டும் இதற்காகவே இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டேன் என்றார்.

12 copyஈழத்தமிழர் மத்தியில் இந்து மதம்  அதன் சமூகப்பொருளாதாரப் பரிமாணம் பற்றிய சில சிந்தனைகள்

 பேராசிரியர் வி. நித்தியானந்தம்

"மக்கள் தமது கல்வியறிவின் வழி, மனித மூலதனம் என்பதாகத் தாம் அடைந்திருந்த பெறுமதி உயர்வினைத் தம்மைச் சூழவுள்ள தமது பிரதேச வளங்களுடன் இணைப்பதற்குப் பதிலாகத் தமது தாய்மண்ணுக்கு அப்பால் அதனைக் கொண்டு சென்று பிணைக்கின்ற ஒரு கட்டாய நிலைக்கு ஆளாகியிருந்தனர். இரண்டாவதாக, ஆங்கிலத்திலான கல்வி தான் எப்போதும் தமது முன்னேற்றத்தின் அத்திவாரம் என்ற முற்றிலும் தவறான ஒரு நம்பிக்கையை அவர்கள் வளர்த்துக் கொள்ளத்தலைப்பட்டிருந்தனர்."

Skærmbillede 548உலக தாய்மொழித் தினம் - 2021 பெப்ரவரி 21

கலாநிதி சி.ஜெயசங்கர், து.கௌரீஸ்வரன்

அறிமுகம்
இப்பூமியில் தமிழ் மொழியின் இருப்பிலும் வளர்ச்சியிலும் காத்திரமான தாக்கத்தைச் செலுத்தி வரும் கலை வடிவமாக இசை விளங்குகின்றது. காலனித்துவம் அறிமுகப்படுத்திய வசனநடை ஆதிக்கம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகள்  முன்பிருந்தே வாய்மொழி வழக்காறுகள் ஊடாகவும் செவிவழி அறிகையூடாகவும் தமிழின் அறிவியல் பாரம்பரியம் செழுமையாகத் தொடரப்பட்டு வந்துள்ளமையினை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

0111இரா. சுலக்ஷனா,

இலக்கியங்களுக்கும் பண்பாட்டு உருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பு என்பது நிலைபேறுடையதாக இருந்து வந்திருப்பதை, இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
சங்க இலக்கியங்களில் செய்யுள் யாத்த சங்கப்புலவர்கள் செய்யுள்வழி சொன்னவை
வெறும் கற்பனையல்ல; அஃது பண்பாட்டின் ஏதொவொரு அம்சத்தினை அல்லது
எல்லாவிதமான கூறுகளை வெளிப்படுத்துபவையாகவே இருக்கின்றன;

IMG 20210221 WA0017கலாவதி கலைமகள்
சிந்துஉசா விஜயேந்திரன்

தம் மொழியால் சிந்திப்பதும் பிறரை புரிந்து கொள்வதும் நாம் நம் மொழியை மதிப்பது போல் பிற
மொழியை மதிப்பதும் நம் மொழியில் கற்பனைத்திறன், படைப்பாகத்திறன் கொண்டவராய் நம்மை வளர்த்துக்
கொள்ளல் என்பதும் அவசியமானது.

கட்டுரைகள்

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் அறிமுகம் 21 ஆம் நூற்றாண்டின் சகாப்தம் பெரும்பாலும் ஒரு தொழில்நுட்ப சகாப்தமாககருதப்படுகிறது. தொழில்நுட்பம், இன்று மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.எங்கள்...

 சண்முகலிங்கம் தேவமுகுந்தன் ஆசிரியர் "பனிப்போர் காலம் முடிவடைந்தது உலகம் ஒரு ஒழுங்கில் அமெரிக்கா தலைமையில் பயணிக்க ஆரம்பிக்கின்றது. இந்த ஏகாதிபத்தியம் தனக்கு விசுவாசம் உள்ள கல்விமுறையினை...

கல்வி தொடர்பான பல்வேறு வரைவிலக்கணங்களின் துணையுடன் கல்வியின் தன்மை* இயக்கத்தன்மை (dynamic)* வாழ்நாள் நீடித்த செயன்முறை * தொடர்ச்சியான செயன்முறை * வெவ்வேறு முறைகளில் பெறப்படுவது* காலத்துக்கு ஏற்ப /...

வாழ்க்கைமுறை

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

இப்போதெல்லாம், தொழில்நுட்பம் குழந்தைகளின் வளர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம், உண்மையில், தொழில்நுட்பம் இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் ஆதிக்கம்...

சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கல்வி மட்டுமல்ல; ஊட்டச்சத்துக் குறைபாட்டினாலும்கூடக் குழந்தைகள் இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டையும் கணக்கில்கொள்ளும்போது இந்தப்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

ரதிகலா புவனேந்திரன்நுண்கலைத்துறைகிழக்குப் பல்கலைகழகம்.   வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் முல்லைத்தீவும் ஆகும். இங்கு பழமையும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்களுள்...

குருந்தூர் மலையில் கிடைத்திருப்பதுஎண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாராலிங்கம் ஆகும். காஞ்சி கைலாசநாதர்கோவிலிலும், திருவதிகை கோவிலிலும் கும்பகோணம் கூந்தூர் முருகன் கோவிலிலும் காணப்படுகிறது. இதன்...

உளவியல்

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும்...

- கி.புண்ணியமூர்த்தி- பிள்ளைப்பருவத்துக்கும் முதிர்ச்சிப் பருவத்துக்கும் இடைப்பட்ட பருவமே கட்டிளமைப்பருவமாகும். இப்பருவத்தில் ஒருவர் பிள்ளையுமல்ல முதிர்ந்தவருமல்ல இப் பருவம். ஆண், பெண் இரு...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click