Skærmbillede 1404ஆ.நித்திலவர்ணன்
சிரேஷ்டவிரிவுரையாளர்,
கல்வியியல்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

அறிமுகம்
பாடசாலைமட்ட ஆசிரியர் வாண்மைவிருத்தி நோக்கத்திற்கு அமைவாக செயல்நிலை ஆய்வை பாடசாலைகளில்மேற்கொள்வதற்காக கல்விஅமைச்சால் தற்போது ஆய்வுமானியம் வழங்கப்படுகிறது. இதன் நோக்கம் கல்விசார் பண்பினைஉறுதிப்படுத்திமேம்படுத்தல் மற்றும்கல்வியில்முன்னோடியாகச்செயற்படுபவர்களது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல்மற்றும் ஊக்கப்படுத்தலுமாகும்.இச்செயற்றிட்டம் ஆசிரியர்வாண்மைவிருத்தி மத்தியநிலையங்களினூடாக செயற்படுத்தப்படுகிறது.

தமதுதீர்மானங்கள், செயற்பாடுகளின் தரத்தினை மேம்படுத்துவதற்காக, ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள், மற்றும் கல்விநிர்வாகிகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வு செயல்நிலை ஆய்வு எனப்படும். கோட்பாட்டினை விருத்திசெய்வதற்காகவன்றி, உடனடி பிரயோகங்களை குவியப்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆய்வு ஆகும்.
செயல்நிலை ஆய்வை மேற்கொள்வதற்கு, மாணவர்கள்,  விமர்சனரீதியான நண்பர்கள் ((Critical Friends) , சகஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகிய வேறுபட்ட தனியாள்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.


செயன்நிலைஆய்வின் படிமுறைகள்
செயன்நிலை ஆய்வானது சுற்றுவடிவில் (Cycle) அமைந்த பின்வரும் நான்கு படிமுறைகளைக் கொண்டது. மேலும் செயல்நிலை ஆய்வானது ஒருசுற்றுவட்டத்துடன் நிறைவு பெறுவதில்லை. ஓன்றுக்குமேற்பட்டசுற்றுவட்டங்களைக் கொண்டது.


• திட்டமிடல் (Plan)
• செயற்படல் (Act )
• அவதானித்தல் (Observe)
• பிரதிபலித்தல் (Reflect)Skærmbillede 1398

 

லெவின் இனது மாதிரிகைக்கு(உரு-2) அமைய ஆய்வுச்செயன்முறையானதுரூபவ் பின்வரும் படிமுறைகளைக் கொண்டது.
1.) ஆய்வுக்குரியபிரச்சினையொன்றுதோன்றுதல்.
2.) பிரச்சினையைத் தீர்ப்பதற்குதேவையானஉத்திகளையும் இலக்குகளையும் இனங்காணல்
3.) பிரச்சினைதீர்த்தலைதிட்டமிடல்
4.) திட்டத்தை இனங்காணல், மற்றும் பெறுபேறுகளை இனங்காணல் ஆகியபடிமுறைகளைக் கொண்டது.

Skærmbillede 1399

 செயன்நிலைஆய்வுக்கானஆய்வுப் பிரச்சினையை இனங்காணல்

வகுப்பறையில் ஆசிரியர், தமதுகற்பித்தல் செயன்முறையைமற்றும் மாணவர் கற்றல்
செயன்முறையைவினைத்திறனாக மேற்கொள்வதற்கு பல்வேறுவழிகளினூடாக பிரச்சினைகளை இனங்கண்டுகொள்ளலாம்.

1.) பாடசாலையில் மற்றும் வகுப்பறையில் மாணவருடையகற்றலுடன் தொடர்புடையஓர் விடயமாக இருக்கலாம்.

2.) ஆசிரியர் வகிபாகத்தைஆற்றும்போதுஏற்படும் ஓர் ஆர்வத்திற்குரிய (An interest) ஓர் விடயமாக இருக்கலாம்.

3.) ஓர் ஆசிரியராகச் செயற்படும்போதுஎதிர்நோக்கப்படும் ஓர் இடர்பாடாக(A Difficulty) இருக்கலாம் அல்லதுஆசிரியர் எதிர்கொண்டதெளிவற்ற ஓர் சந்தர்ப்பமாக(An unclear situation) இருக்கலாம்.


கற்றல்-கற்பித்தல் செயன்முறையின்போதுபல்வேறுபிரச்சினைகள்தோன்றுகின்றன.
பாடநூல்களைவினைத்திறனாக பயன்படுத்தாமை, உரியபயிற்சிகளைச் செய்யாமை, குழுச்செயற்பாடுகளில் ஈடுபடாமை, வகுப்பறைகளில் தனிமையில் இருத்தல், ஞாபகத்தில் வைத்திருத்தல் தொடர்பானபிரச்சினைகள்ரூபவ்பாடஎண்ணக்கருக்களைச்
சரியாக இனங்காணாமை, முன்வராமைசார்ந்தபிரச்சினைகள்மற்றும் ஒழுக்கவிதிகளைமீறுதல்ஆகியவைஅவற்றுள் சிலவாகும்.

பிரதிபலிப்புபதிவேட்டில் (Reflective Journal ) இருந்துஆய்வுப்பிரச்சினைஒன்றை இனங்காணல்
Skærmbillede 1400

 

செயல்நிலைஆய்வுகளின் வெவ்வேறுவடிவங்கள்
செயல்நிலைஆய்வானதுரூபவ்பின்வரும் நான்குவடிவங்களைக் கொண்டது.


1. ஆசிரியர் செயல்நிலைஆய்வு (Teacher Action Research)


2. கூட்டானசெயல்நிலைஆய்வு (Collaborative Action Research)


3. பாடசாலைகளுக்கு இடையே கூட்டானசெயல்நிலைஆய்வு  (Collaborative Action Research among the schools))


4. பங்கேற்புசெயல்நிலைஆய்வு ( Participatory Action Research)

Skærmbillede 1401

Skærmbillede 1402

 

செயன்நிலைஆய்வுக்கானசெயற்பாட்டுத் திட்டம் (Action Plan ) தயாரிக்கும்
போதுவினாவவேண்டியவினாக்கள்
• செயற்பாட்டைஆக்குவதுஎவ்வாறு?
• பிரச்சினையைதீர்ப்பதற்குசெயற்பாடுபெரிதும் பொருத்தமானதா?
• செயற்பாட்டில் உள்ளடங்கும் உப செயற்பாடுகள் எவை?
• உத்தேச உப செயற்பாடுகளைநடைமுறைப்படுத்தமுடியுமா?
• செயற்பாட்டுத் தேவையின் வளங்கள் யாவை?
• செயற்பாட்டுக்கானநேரத்தைதிட்டமிட்டுக் கொள்வதுஎவ்வாறு?
• செயற்பாடுகள் தொர்பானதரவுகளைஎவ்வாறுபெறலாம்?
• செயற்பாட்டுத் திட்டத்தின் அடிப்படைஅம்சங்கள் யாவை?
• செயற்பாடு மூலம் எதிர்பார்க்கப்படும் சிறப்பான இலக்குகள் பெறுபேற்றுக் குறிகாட்டிகள் யாவை?


செயன்நிலைஆய்வுமுன்மொழிவின் கூறுகள்
       செயன்நிலைஆய்வுமுன்மொழிவுஒன்றானதுரூபவ்ஆய்வுத் தலைப்பு, இனங்காணல்
(பிரச்சனைஉள்ளடக்கங்கள்) ஆய்வுநோக்கம், பிரச்சனையை இனங்கண்டமுறை, எதிர்பார்க்கப்படும் முடிவுகள், ஆய்வுமுறை, தரவுப் பகுப்பாய்வு, காலஅட்வணை, எதிர்பார்க்கப்படும் செலவுத்திட்டம்மற்றும் உசாத்துணை நூல்கள்ஆகிய கூறுகளைக் கொண்டிருக்கும்.

செயல்நிலைஆய்வில் ஆய்வொழுக்கம்
     ஏனைய ஆய்வுகளைப் போன்று, செயல்நிலைஆய்விலும்; ஆய்வொழுக்கம்
பேணப்படவேண்டும்.இலக்குகுழுவினரிடமிருந்துபரிகாரநடவடிக்கைகளுக்குமற்றும் மாற்றங்களுக்குரியவிருப்பத்தைப்  பெற்றுக்கொள்ளவேண்டும். பங்குபற்றுவோரின் ஆளடையாளத்தையும் சமூகப் பாதுகாப்பையும் பேணுதல் வேண்டும்.உரியஆட்களிடம் அனுமதிபெற்றுக்கொள்ளப்படவேண்டும்.ஆவணங்கள்,  மூலாதாரங்களைப் பயன்படுத்த உரியதரப்பினரிடம் அனுமதிபெறவேண்டும்.ஆய்வுச் செயன்முறையில் வெளிப்படைத் தன்மைபேணப்படவேண்டும்.

 

முடிவுரை

ஆசிரியர்கள், அதிபர்கள், சேவைக்கால ஆசிரியஆலோசகர்கள், கல்விஅதிகாரிகள்மற்றும் ஆசிரியகல்வியியலாளர்கள் ஆகியோர் செயல்நிலைஆய்வைமேற்கொள்வதனூடாகதம

துகற்றல் - கற்பித்தல் மற்றும் மேற்பார்வையைமேம்படுத்துவதுடன், தமதுவாண்மையை விருத்திசெய்துகொள்ளமுடியும்.

உசாத்துணை
1.) தேசியகல்வியியல் கல்லூரிகளுக்கான செயல்நிலை ஆய்வுக்கான வழிகாட்டி-2021

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !” ‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ. ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர்...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

சினிமா

தங்கள் அடையாளத்தைத் தொலைக்க விரும்பாத ஐந்து இளம் சகோதரிகளின் இயலாமை நிறைந்த போராட்ட வாழ்வே ‘முஸ்டாங்க்’ (Mustang). 2015-ல் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் பெண்ணியத்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

 {youTube}/vQNdBDuis98{/youtube}1. இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே -  02. எதிர்பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது...

X

Right Click

No right click