அமெரிக்க ஜனநாயகத்தின் ஆலயமாக மதிக்கப்படும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து அமளியில் ஈடுபட்டனர்.
பைடன் வெற்றி பெற்றார் என்ற தேர்தல் முடிவை மாற்றவேண்டும் என்றும், பைடன் வெற்றி பெற்றதாக நாடாளுமன்றம் சான்றளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தவே அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தார்கள்,அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவுக் கும்பல் கேபிடல் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்
அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவுக் கும்பல் கேபிடல் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்ட நிலையில்
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார்.
ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்துவிட்டதாக ஆதாரம் இன்றி தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறார் டொனால்டு டிரம்ப்.
.