Skærmbillede 2056-விஸ்வலிங்கம் பிரசாந்தன்-

நிலைமாற்ற வகிபாக (Transformation Role) நிலையினை இன்று ஆசிரியர்கள் கொண்டிருக்கின்றமையானது அவர்களது தொழில்வாண்மையை மேலும் வலுப்படுத்துகின்றது. பூகோளமயமாக்கலின் காரணமாக நாம் இன்று எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ளக் கூடிய வகையில் பாடசாலைக் கல்வியினை வழங்குவதற்குச் சிறப்பான வகிபாகமாக நிலைமாறு வகிபாகம் விளங்குகின்றது. ஆசிரியருக்குப் பதிலாக மாணவனையும் கற்பித்தலுக்குப் பதிலாகக் கற்றலையும் வலியுறுத்துவதாக இது அமைந்திருக்கும்.

peratheepanகலாநிதி து.பிரதீபன்

பகுதி – 1

"சமகால இலங்கையின் ஒவ்வொரு அசைவிலும் டெல்லியின் திரை மறைவுச் செயற்பாடுகள் மேலோங்கியுள்ளமையினை காரண காரியங்களுடன் ஊகிக்கக்கூடியதாகவேயுள்ளது. தள்ளாடிக்கொண்டிருக்கும் இலங்கையை உயிர்ப்பு நிலையில் வைத்திருப்பதற்குக் களத்தில் நின்று உதவும் காப்பரணாக இந்தியா தன்னை நிலைநிறுத்தியுள்ளதோடு பொருளாதாரக் கொள்கையுடன் கலந்த தற்சார்பு அரசியல் நிலைபாடொன்றினை திணிப்பதற்கான பொறிமுறையை உருவாக்கும் கைங்கரியத்தையும் முடுக்கிவிட்டுள்ளது."

Skærmbillede 1911- ரூபன் சிவராஜா-

"இத்தனை விரைவில் அவருக்கு மரணம் நேர்ந்திருப்பதை மனம் ஏற்கத் தயங்குகிறது. அதிர்ச்சியே மேலிடுகிறது.
கருத்துமுரண்களையும் நட்புறவையும் பிரித்துப்பார்த்துப் பழகுகின்ற பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் இருந்திருக்கிறது."

Skærmbillede 1909-தமிழ்-

ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர் நன்றாக உடையணிந்திருப்பதைக் கவனித்தார். இந்த மனிதன் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும், நான் அவரிடம் கேட்டால் அவர் நிச்சயமாக நல்ல பணம் தருவார் என்று அவர் நினைத்தார். எனவே அவர் சென்று அந்த மனிதரிடம் பிச்சை கேட்டார்.அந்த மனிதர் பிச்சைக்காரனைப் பார்த்து, “நீங்கள் எப்பொழுதும் பிச்சையெடுத்துக் கொண்டே இருப்பீர்கள், யாரிடமாவது ஏதாவது கொடுக்கிறீர்களா?”

Skærmbillede 1888கலாநிதி து.பிரதீபன்

பூகோள அரசியற் காய்நகர்த்தல் வியூகங்கள், குறிப்பாக எமது அண்டை நாடான இந்தியாவின் கழுகுப் பார்வை இலங்கைப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தினைப் பார்த்தல் வேண்டும். இலங்கையோடு ஒட்டியுள்ள இந்தியாவின் புவியியல் சார் நட்பும், ஆசிய ஆதிக்க சக்திகளுள் ஒன்றாக மிளிரும் வல்லமையும் இலங்கையை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தனது ஆளுகைப் பரப்பிற்குள் இழுத்து சீனாவின் ஏகாதிபத்தியத்தைக் குறைக்கும் பொறிமுறையைச் செய்வதற்கான சூழ்நிலையினையே உண்டுபண்ணியுள்ளன.

 Skærmbillede 1864சபா. ஜெயராசா

அண்மைக்காலத்தைய கல்வி உளவியலிலும், சிறார் உளவியலிலும், "தாழ்வு அடைவு நிலையை (Underachievement) அடையும்மாணவர்கள் சிறப்புக் கவனத்துக்கும் உற்றுநோக்கலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் “தாழ்வு அடைவு நிலை” என்ற எண்ணக்கருவை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

Skærmbillede 1743திரு. ச. அல்பேட் றீகன்
BA Psy. (UJA), MSc HRD Psy. (Madras), PGD Edu. (OUSL).

“உள ஆற்றுப்படுத்துனர் தன்னை நாடிவரும் உளநலநாடுநருடன் குணமாக்கல் உறவில் ஈடுபட்டு அவர் தன் தேவைகளை பொருத்தமாக பூர்த்தி செய்யவும், பிரச்சினைகளை வளர்ச்சி தரும் முறையில் கையாளவும், தனது ஆளுமையையும்,  உறவுகளையும் மேம்படுத்தவும் நெறிப்படுத்துதல் உள ஆற்றுப்படுத்தல் ஆகும்.” 

உளவளத்துணையின் வெற்றியில் கணிசமான பங்களிப்பு செலுத்தும் காரணிகளில் உளவளத்துணையாளரின் பண்புகள் மிக முக்கியபங்குவகிக்கின்றன. உளவளத்துணையில் ஈடுபடும் ஒரு உளவளத்துணையாளர் துணைநாடுநர்களை விளங்கிக் கொள்ளவும் அவர்களது பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொள்ளவும் ஓர் தொழில்வாண்மை மிக்க உளவளத்துணை சேவையை வழங்குவதற்கும் சிறந்த பண்புகள் மற்றும் திறன்கள் என்பன மிக அவசியமாகின்றன. உளவளத்துணைக்கான வரைவிலக்கணத்தை பிரிட்டிஷ் உளவளத்துணை சங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

cover 3 copyகிருஷ்ணபிள்ளை புண்ணியமூர்த்தி

 "கல்வி சார் பாடங்கள், தொழில்சார் பாடங்கள், பொதுவான பாடங்கள், இணைப்பாட விதானங்களினூடாக ஒரு சுயசெயல்திறன் நம்பிக்கையுள்ள ஆசிரியரை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மேற்கொள்ளப்படுகின்றன."

cover 10 copy- வேலும்மயிலும் சேந்தன் -

 “இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் தாரண்மைவாத முகாம் அதன் சிதைவுகளிலிருந்தும் உள்முரண்பாடுகளில் இருந்தும் இன்று வரை கெயின்சியக் கோட்பாடும் மற்றும் மனிதமூலதனக் கோட்பாடும் ஓரளவு பாதுகாத்தன என்றே கூற வேண்டும்...”

கட்டுரைகள்

சிகிரியா ஒரு பழங்கால மலை பாழடைந்த கோட்டையாகும், இது ஒரு அரண்மனையின் எச்சங்களுடன் அமைந்துள்ளது மத்திய பகுதிஇலங்கையில் மாத்தளை. இந்த அற்புதமான கல் கோட்டை தோட்டங்கள், குளங்கள் மற்றும் பிற...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் நுண் அறிவு என்பது புரிந்து கொள்ளும் திறன், தொடர்பு கொள்ளும்திறன், கருத்தியல் சிந்தனை திறன் போன்ற திறன்களின் தொகுப்பாகும். நுண் அறிவின் அளவை உளவியல் வல்லுனர்கள் நுண் அறிவு...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் "ஆக்கம், விரிசிந்தனை, தற்துணிவு, தீர்மானம் எடுத்தல், பிரச்சினை விடுவி;த்தல், நுணுக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனை, அணியினராக வேலை செய்தல், தனியாள் இடைவினைத் தொடர்புகள்,...

கல்வி என்பதற்குப் பொதுவான பல வரையறைகள் உள்ளன. எல்லா வரையறைகளும் பொதுவான ஒரு கருத்து, நடத்தையில் விரும்பத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வி. கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல, பண்புகள்,...

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்தது; அதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவ அம்சம். ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை...

"வரலாற்றுச் செயற்பாடுகள் என்பன வெறும் சம்பவங்களல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் உள்ளது." ஆர். சி. கொலிங்வூட்வரலாற்றியலறிஞர். பெரிதும் விவாதிக்கப்பட்டுள்ள இந்த மேற்கோள்...

- கார்த்திகேசு சிவத்தம்பி -  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அமிசங்களில் கண்டதுண்டு, கேட்டதில்லை" யாகவுள்ளனவற்றுள் ஒன்று, யாழ்பாணச் சமூகத்தின் யதார்த்தபூர்வமான சித்திரிப்பு ஆகும். நம் கண்முன்னே...

சண்முகலிங்கம் தேவமுகுந்தன் இலங்கையில் பொதுக் கல்வித் துறையில் மாணவர்களது கல்வி விருத்தியில் முக்கியமான செயற்பாட்டு அம்சம் கலைத்திட்ட அமுலாக்கம் ஆகும்.  கலைத்திட்ட அமுலாக்கமானது திட்டமிடப்பட்ட...

வாழ்க்கைமுறை

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம். ** ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,...

-தமிழ்- " நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்; நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப்...

- தமிழ் - "சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த அதிர்ஷ்டம் நல்கும்" சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும்...

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே...

தடங்கள்

வி.அனோஜன் "நேரம் என்பது இவரது வாழ்வின் முக்கிய உயிர்நாடி. பாடசாலை என்றாலும் சரி ஆலயம் என்றாலும் சரி ஊரின் சமூகசேவை விடயங்கள் என்றாலும் சரி கடிகாரத்தின் முட்களை விட வேகமாகச்சுழன்று முன்வரிசையில்...

ச. தேவமுகுந்தன் ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக உதித்தவர் திருமுருகன். தாயும் தந்தையும் ஆசிரியர்கள் என்பதோடு சைவ பாரம்பரிய குடும்ப பின்னணியையும் கொண்டவர்கள், அன்பும் பண்பும்...

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்....

- மதுசூதனன் தெ. -  பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கணக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர்....

சினிமா

சினிமா

ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம்,...

சினிமா

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்....

சினிமா

இந்த உலகம் இயங்குவதே பற்றுதலால் தான். ஏதோவொன்றின் மீது நாம் கொண்டிருக்கும் பற்றுதான் நம்மை, அதை நோக்கி இழுத்துச் செல்கிறது. பிடித்தோ பிடிக்காமலோ, எல்லாவற்றையும் மீறி நம்மை அதன்மீது பற்றி அழுந்தச்...

சினிமா

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப்...

ஆன்மீகம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது....

உளவியல்

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் சீர்மியம் அல்லது உளவளத்துணை என்பதை மேலைத்தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயல்வவமாக காட்டும் முயற்சியைப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்களும், தொண்டு...

சபா.ஜெயராசா ஓய்வுநிலை பேராசிரியர் உளவியல் என்பது வரலாற்று வளர்ச்சியுடனும் பண்பாட்டு இறுக்கங்களுடனும் கட்டுமை (CONSTRUCT) செய்யப்பட்ட வடிவமாக உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அனுசரணையான பிரயோக...

புத்தகங்கள்

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை...

- அலெக்ஸ் பரந்தாமன்- ஈழத்து எழுத்தாளர் மா.சிவசோதி அவர்களின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பும் மூன்றாவது வெளியீடுமாக பொதுவெளிக்கு வந்துள்ளது. ஜீவநதி வெளியீடாக 104 பக்கங்களுடன், 350/= விலையைத் தாங்கி...

குழந்தை ம.சண்முகலிங்கம்  அரங்கியல் பற்றிய அறிவுத்தேடல் அவசியப்பட்டுக் கொண்டு செல்லும் இக்காலக்கட்டத்தில் ''அரங்கியல்" என்று தலைப்பிடப்பட்ட இத்தொகுப்பு முக்கியமானதொரு படைப்பாக அமையும் எனக்...

தமிழ்த்தத்துவங்கள்

{youTube}/1qJxh6BaI74{/youtube}நான் பணக்கார அப்பாவின் பிள்ளை அல்ல. படிப்பிலும் அவ்வளவு சுட்டி இல்லை. மூன்றுமுறை பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறேன். 10 முறை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர...

1. போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர். —மா சே துங 2. துப்பாக்கியைக் கொண்டே உலகமுழுவதையும் திருத்தி அமைக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். போரைக் கொண்டே போரை...

X

Right Click

No right click